பொன்பேத்திவருவாய் துறை சார்பில் நடைபெற்ற தேர்தல் விழிப்புனர்வு கோலப்பேட்டி!!


புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கிசட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆவுடையார் கோவில் தாலுகா பொன் பேத்தி வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட அமரடக்கிஅரசினர் மேல்நிலைப் பள்ளியில் தேர்தல் விழிப்புணர்வு சார்பாக கோலப்போட்டி நடைபெற்றது இந்த நிகழ்வில் அறந்தாங்கி சட்டமன்ற தேர்தல் பொறுப்பு அதிகாரி கோட்டாட்சியர் அபிநயா தலைமையிலும் ஆவுடையார் கோவில் தனி வட்டாட்சியர் சுரேஷ் மற்றும் பாலகிருஷ்ணன் முன்னிலையிலும் கோலப்போட்டி மற்றும் மெழுகுவர்த்தி ஏந்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். 

இந்த கோலப் பேட்டியை அந்தப் பகுதிவருவாய் துறை சார்பிலும் உள்ள பெண்கள் மற்றும் அந்த அரசினர் உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளும் கோலம் வரைந்து அசத்தினர் இதில் சிறந்த கோலங்களுக்கு பரிசுகள் வழங்கி கௌரவித்தனர் இதில் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் கண்டு வியப்பு அடைந்தனர் அப்போது வருவாய்த்துறையினரும் பள்ளி மாணவ மாணவியரும் ஆசிரியர் ஆசிரியர்களும் கலந்து கொண்டு மெழுகுவர்த்தி ஏந்தி இந்த தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்போம் என்று உறுதிமொழி எடுத்தனர். 

புதுக்கோட்டை செய்தியாளர் அசோக்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!