அரக்கோணத்தில் புனித வெள்ளி சிலுவை பாதை வழிபாடு பேரணி!!


அரக்கோணம் நகரில் தூய இருதய ஆண்டவர் ஆலயம் அமைந்துள்ளது இந்த ஆலயத்தின் சார்பில் புனித வெள்ளி சிலுவை பாதை வழிபாடு பேரணி நடத்தப்பட்டது இதற்காக நகர காவல் நிலையம் அருகில் இருந்து பேரணி புறப்பட்டு அம்பேத்கர் நினைவு வளைவு, ரயில் நிலையம், பாரத வங்கி, தபால் நிலையம்  பழைய பேருந்து நிலையம் வழியாக சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு பேரணி நகர்ந்து ஆலயம் வந்து அடைந்தது இந்த பேரணிக்கு ஆலய பங்குத்தந்தை எஸ் எம் ஆனந்தராஜ் தலைமை தாங்கினார் உதவி பங்கு தந்தை அபியு முன்னிலை வகித்தார் பேரணி ஏற்பாடுகளில் பொருளாளர் சார்லஸ் ஏஜி சார்லஸ் ஏசுராஜ் வர்கீஸ் இ கே ராஜா ஜாய்ஸ் நரேஷ் ஆகியோர் இணைந்து ஈடுபட்டனர் பேரணியில் நூற்றுக்கணக்கான பெரியவர்கள் இளைஞர்கள் இளம் பெண்கள் சிறுவர்கள்  கலந்து கொண்டனர் 14 ..... நிலைகளில் வழிபாட்டுடன் கூடிய பேரணி ஆலயத்திற்குள் நிறைவடைந்தது. 

அரக்கோணம் செய்தியாளர் ரவி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!