குடியாத்தம் ஒன்றிய பகுதிகளில் தேசிய முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஜி பரிதா புருஷோத்தமன் அவர்கள் தீவிர பிரச்சாரம்!!


வேலூர் மாவட்டம் குடியாத்தம் சட்டமன்றத் தொகுதி தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஜி பரிதா புருஷோத்தமன் அவர்கள் இன்று காலை அனல் பறக்கும் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இன்று காலை 7 .மணியளவில் எர்தாங்கல் ஊராட்சி பகுதியில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார் பின்பு சேம் பள்ளி ஊராட்சி கொட்டாரம் மடுகு உப்பரபல்லி. ஜங்கால் பள்ளி பூங்குளம் அக்ரஹாரம் ஆகிய பகுதிகளில் தீவிர வாக்கு சேகரித்தார். உடன் தேர்தல் பொறுப்பாளர் சதீஷ் சங்கர் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் டி சிவா ஒன்றிய மாவட்ட பிரதிநிதி சுஜாதா தஷ்ணாமூர்த்தி ஒன்றிய தகவல் . தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ஏ சிவகுமார் எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் இ சரவணன்.. சேம் பள்ளி லலிதா ஹரி சந்திரசேகர் உள்ளிட்டோர் உடன் சென்றனர் வெற்றி வேட்பாளர் பரிதா அவர்கள் செல்லும் இடமெல்லாம் மக்கள் மேளதாளத்துடன் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பளித்தனர்.

குடியாத்தம் செய்தியாளர் கே. வி ராஜேந்திரன்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!