கே வி குப்பம் . சட்டமன்றத் தொகுதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர். ஜெகன் மூர்த்தியார் அவர்களை வெற்றி பெறச் செய்ய பாமக தலைவர். அன்புமணி ராமதாஸ் பிரச்சாரம்!!
வேலூர் மாவட்டம், கே வி . குப்பம் தொகுதியில் கூட்டணியின் தலைவர்; மாண்புமிகு எடப்பாடி யார் அவர்களின் நல்லாசியுடன், புதிய நீதி கட்சியின் நிறுவனத் தலைவர். A.C.சண்முகம் அவர்களின் நல்லாசி பெற்ற K.V.குப்பம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர். ஜெகன் மூர்த்தியார் அவர்களை ஆதரித்து வாக்கு பிரச்சாரம் செய்ய வருகை புரிந்த பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர். அன்புமணி ராமதாஸ் அவர்கள் வருகை புரிந்தார். அவர்களுக்கு புதிய நீதி கட்சியின் சார்பாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் புதிய நீதி கட்சியின் மண்டல செயலாளர். P.சரவணன், மாவட்ட செயலாளர். R.P.செந்தில், ஒன்றிய செயலாளர்கள். முருகன், சீனிவாசன், ராம இளங்கோவன், கண்ணையன், அம்பேத்கர் பேரவை மண்டலச் செயலாளர். நத்தம் நாகராஜ், பேரவை நிர்வாகிகள் நரேஷ், விக்கி, மாணவர் அணி செயலாளர். ஹேமந்த் குமார் மற்றும் நிர்வாகிகள் தொண்டர்கள், NDA கூட்டணி கட்சியின் பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்.

கருத்துகள்
கருத்துரையிடுக