சட்டப் பேரவைத் தேர்தல் பாதுகாப்பு பணிகள் தொடர்பாக தலைமைச் செயலகத்தில் ஆலோசனை!!


சட்டப் பேரவைத் தேர்தல் பாதுகாப்பு பணிகள் தொடர்பாக தலைமைச் செயலகத்தில் ஆலோசனை. தலைமைச் செயலாளர் முருகானந்தம், உள்துறை செயலாளர் தீரஜ் குமார், சட்டம் ஒழுங்கு டிஜிபி சந்தீப் ராய் ரதோர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். பிரதமர் வருகை, அரசியல் கட்சித் தலைவர்களுக்கான பரப்புரை பாதுகாப்பு, வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை நாளன்று பாதுகாப்பு குறித்து விவாதிக்கப்படுகிறது. வரும் 6 மற்றும் 13ம் தேதிகளில் கூடுதலாக 250 கம்பெனி சி.ஆர்.பி.எப் வீரர்கள் தமிழ்நாடு வருகை தர உள்ளனர்.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!