அரக்கோணத்தில் வாக்களித்த வேட்பாளர்கள் முக்கிய பிரமுகர்களின் பட்டியல்!!

ராணிப்பேட்டை மாவட்டம்,தமிழக சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக அரக்கோணம் சட்டமன்ற தொகுதி உட்பட்ட பல்வேறு இடங்களிலும் வாக்குப் பதிவுகள் அமைதியாகவும் விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில் வாக்களித்த முக்கிய பிரமுகர்களின் மற்றும் வேட்பாளர்கள் பட்டியல் வருமாறு 01.அதிமுக வேட்பாளர் சு ரவி, 02அகில இந்திய ஜனநாயக மக்கள் கட்சி தேசிய தலைவர் டாக்டர் ஐசக் ஐயா, 03பாரதிய ஜனதா கட்சி மாவட்ட அறிவு சார அணி தலைவர். அட்சயஆனந்தன்,  04,அதிமுக நகர மன்ற உறுப்பினர். பாபு மற்றும் 05தமிழக மக்கள் கட்சி நிறுவன தலைவர் புலியேந்திரன் 06தமிழக வெற்றி கழக வேட்பாளர். காந்திராஜ், 07நெமிலி மத்திய ஒன்றிய திமுக செயலாளர். பெருமாள் 08 திமுக மாவட்ட கவுன்சிலர். சுந்தரம்மாள் பெருமாள் ஆகியோருடன் அதிமுக எம்.பி. சோமசுந்தரம் தேவராஜ் சி. கே. தாஸ் ராம்குமார் முனுசாமி உட்பட திமுக மாவட்ட பிரதிநிதி ஆர். கே. லிங்கம் நகர மன்ற உறுப்பினர்கள். சாமுண்டீஸ்வரி அன்பு பிரகாஷ் மற்றும் செந்தில்குமார் மாவட்ட தொண்டரணி அமைப்பாளர். எம். கே. சிவா உள்ளிட்டவர்களும் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்.

அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!