கண்ணகி கோயில் சித்திரை முழு நிலவு விழா!!
தேனி மாவட்டம்,கண்ணகி கோயில் சித்திரை முழு நிலவு விழா 01.05.2026 அன்று நடைபெறவுள்ளதை முன்னிட்டு, தேக்கடியில் உள்ள பெரியார் புலிகள் காப்பக மூங்கில் காடு அரங்கத்தில், முன்னேற்பாடு பணிகள் குறித்த ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் தேனி மாவட்ட ஆட்சித்தலைவர். ரஞ்ஜீத்சிங் மற்றும் இடுக்கி மாவட்ட ஆட்சித்தலைவர். தினேஷன் சேருவாட், ஆகியோர் தலைமையில் இடுக்கி மாவட்ட காவல் கண்காணிப்பாளர். சாபூ மத்யூ, சார் ஆட்சியர். அனுப்கார்க், ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
தேனி புகைப்பட கலைஞர் விஜய்.

கருத்துகள்
கருத்துரையிடுக