அரக்கோணம் அதிமுக வேட்பாளர். சு.ரவிக்கு அங்காளம்மன் ஆலயத்தில் வரவேற்பு!!

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம்: சந்த் மஹாசபா வின் தேசியச் செயலாளர் மற்றும் தமிழக மாநில தலைவர் சுவாமி ஸ்ரீராம் சித்ரகுப்த ஜி மஹராஜ் அவர்கள் தலைமையில் சிறப்பாக செயல்படும் சந்த் மஹா சபாவின் அரக்கோணம் நகர செயலாளர் பூசாரி மணிவாசகன் வேலு மற்றும் நகர மகளீரணி தலைவர் ராஜேஸ்வரி ஆகிய இருவரும் இணைந்து அரக்கோணம் அருள்மிகு அங்காள பரமேஸ்வரி திருக்கோவிலு க்கு வந்த அதிமுக வேட்பாளர் சு.ரவி எம்எல்ஏ விற்கு பொன்னாடை அணிவித்து தேர்தலில் மகத்தான வெற்றி அடைய வாழ்த்தினர்கள்.

அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!