குடியாத்தம் அருகே வைக்கோல் ஏற்றி வந்த லாரி மின் கம்பியில் உரசி.திடீர் தீப்பற்றி எரிந்தது !!
வேலூர் மாவட்டம், குடியாத்தம் வட்டம் பரதராமி கிராமத்தில் நேற்று மாலை சுமார் 04.30 மணியளவில் ராஜமன்னார் ஏரியின் அருகே மேற்படி கிராமத்தைச் சேர்ந்த சதீஷ்
த/பெ. சக்கரபாணி என்பவரின் ஈச்சர் லாரியில் (TN 24 AQ9671)வேலூரில் இருந்து பரதராமிக்கு வைகல் ஏற்றி வந்த போது மின் கசிவு காரணமாக தீ பற்றி எரிந்துள்ளது. இது தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தீயானது முற்றிலும் அணைக்கப்பட்டது.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே.வி ராஜேந்திரன்.

கருத்துகள்
கருத்துரையிடுக