தமிழகத்தில் வாக்குப்பதிவு நிறைவடைந்தது!!

மாலை 6 மணிக்குள் வாக்குச்சாவடிக்குள் வந்தவர்களுக்கு மட்டும் டோக்கன் கொடுக்கப்பட்டு, இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு செய்ய அனுமதிக்கப்படுகிறது.

சீல் வைக்கப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள்:

 வாக்குப்பதிவு நிறைவடைந்த பூத்களில் கட்சிகளின் முகவர்கள் முன்னிலையில் EVM எந்திரங்கள் சீல் வைக்கப்பட்டன அந்தந்த தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன், இந்த வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டு செல்லப்படும்*

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!