குறிஞ்சிபாடியில் அமைச்சர். எம். ஆர். கே. பன்னீர்செல்வம் தலைமையில் மத்திய அரசை கண்டித்து கருப்புக்கொடி ஏற்றி கண்டன முழக்கம்!!

கடலூர் மாவட்டம்,தமிழ்நாட்டையும் தென் மாநிலங்களையும் வஞ்சிக்கும் நோக்கில் ஒன்றிய பாஜக அரசு கொண்டுவரத் துடிக்கும் தொகுதி மறுவரையறை சட்டத்தை கண்டித்து, கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதி நடுவீரப்பட்டு பகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி தோழர்களோடு வேளாண் மற்றும் உழவன்  நலத்துறை அமைச்சர். எம். ஆர். கே. பன்னீர்செல்வம் அவர்கள் கருப்பு உடை அணிந்து கருப்புக்கொடி காட்டி கண்டன முழக்கம்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குமார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!