தேர்தல் பணியில் உள்ள காவலர்கள் வாயில் அருகே நின்றே பாதுகாப்புப் பணியில் ஈடுபட வேண்டும்- டி.ஜி.பி. உத்தரவு!!
தேர்தல் பணியில் உள்ள காவலர்கள் எக்காரணம் கொண்டும் வாக்குச்சாவடி தலைமை அலுவலரின் அனுமதி இல்லாமல் வாக்குச்சாவடி மையங்களுக்குள் நுழையக் கூடாது
வாயில் அருகே நின்றே பாதுகாப்புப் பணியில் ஈடுபட வேண்டும்; இதனை கண்டிப்பாக பின்பற்றுமாறு காவலர்களுக்கு வயர்லெஸ் கருவி மூலம் ரோந்துப் பிரிவினர் தொடர்ந்து அறிவுறுத்த வேண்டும்.
- டி.ஜி.பி. உத்தரவு
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக