விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து - முதலமைச்சர். மு.க.ஸ்டாலின் இரங்கல்!!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

“விருதுநகர் மாவட்டம் கட்டனார்பட்டி பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலர் உயிரிழந்த செய்தி எனக்கு மிகுந்த வேதனை தருகிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்.

மீட்புப் பணிகளை கண்காணிக்கவும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆறுதல் கூற சம்பவ இடத்திற்கு உடனே விரையுமாறு அமைச்சர்கள். KKSSR ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோரை அறிவுறுத்தியுள்ளேன்"

-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!