தலைமை தேர்தல் அதிகாரி தலைமையில் அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்களுடன் காணொளி காட்சி வாயிலாக தேர்தல் முன்னேற்பாடு குறித்து ஆய்வு கூட்டம்!!

தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி (CEO) அர்ச்சனா பட்நாயக் இ .ஆ .ப அவர்கள் தலைமையில் காணொளி காட்சி வாயிலாக நடைபெற்ற அனைத்து மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்களுடன். தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல் 2026 தொடர்பான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் ராணிப்பேட்டை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் சந்திரகலா அவர்கள். மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் காணொளி காட்சி வாயிலாக கலந்து கொண்டார். உடன் திட்ட இயக்குனர் ஊரக வளர்ச்சி முகமை செல்வராசு நேர்முக உதவியாளர் தேர்தல் பூமா மற்றும். அனைத்து தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உள்ளனர்.

ராணிப்பேட்டை செய்தால் சிவகுமார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!