பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்!!
ஆம் ஆத்மி மாநிலங்களவை எம்.பி.க்களான ராகவ் சத்தா, சந்தீப் பதக், அசோக் மிட்டல் ஆகியோர் பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தனர். ஹர்பஜன் சிங், சுவாதி மாலீவால் உள்ளிட்ட மேலும் 4 ஆம் ஆத்மி எம்.பி.க்களும் பாஜகவில் இணைய முடிவு.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்
கருத்துரையிடுக