தமிழகத்தில் தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பு!அரசியல் கட்சித் தலைவர்களும், பிரபலங்களும் வாக்களிப்பு!!
தமிழ்நாட்டில் 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது.
இதேபோல், மேற்கு வங்க மாநிலத்தில் முதல்கட்ட தேர்தல் நடைபெறும் 152 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் காலை 7 மணி முதலே வாக்குச்சாவடிகளில் மக்கள் வரிசையில் நின்று வாக்களித்து வருகிறார்கள்.
முக்கிய அரசியல் கட்சித் தலைவர்களும், பிரபலங்களும் வாக்களித்து வருகிறார்கள்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.



கருத்துகள்
கருத்துரையிடுக