தேர்தல் வழக்கு மனு தள்ளுபடி - சென்னை உயர்நீதிமன்றம்!!
தேர்தலில் வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பரிசுப் பொருட்களை சட்ட விரோதமாக விநியோகிப்பதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கக் கோரிய மனு தள்ளுபடி - சென்னை உயர்நீதிமன்றம்.
பணம் பட்டுவாடாவைத் தடுக்க நடவடிக்கைகள் எடுத்து வருவதாகத் தேர்தல் ஆணையம் அளித்த விளக்கத்தை ஏற்று கோர்ட் உத்தரவு.
தேர்தல் ஆணையத்துக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் அரசு வழங்கி வருகிறது எனத் தமிழ்நாடு அரசு வாதம்
பணம் பட்டுவாடாவைத் தடுக்க 2,169 பறக்கும் படைகளும், 2,166 கண்காணிப்புக் குழுக்களும் பணியமர்த்தப்பட்டுள்ளன - தேர்தல் ஆணையம்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக