குடியாத்தத்தில் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அ.தி.மு.க சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம்!!


வேலூர் மாவட்டம் குடியாத்தம் சட்டமன்ற தேர்தலில் முன்னிட்டு. குடியாத்தம் பழைய பேருந்து நிலையத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி அ இ அ தி மு க  வேட்பாளர். G. பரிதா புருஷோத்தமன் அவர்களை ஆதரித்து பழைய பேருந்து நிலையத்தில் நகர செயலாளர். ஜே. கே. என். பழனி அவர்களின் தலைமையில் கழக கொள்கை பரப்பு துணைச்செயலாளர். பல குரல் மன்னன் கோபி காளிதாஸ் அவர்கள் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் கேட்டு மாபெரும் பொதுக்கூட்ட பிரச்சாரம் மேற்கொண்டார்.

இந்நிகழ்ச்சிகள் மாவட்ட கழக துணை செயலாளர். கஸ்பா ஆர் மூர்த்தி, ஆர்.கே. அன்பு, நகர மன்ற துணைத் தலைவர். பூங்கொடி மூர்த்தி, பாரதிய ஜனதா கட்சி நகர தலைவர். ஜெகன், தமிழ் மாநில காங்கிரஸ் நகர தலைவர். ஜெ தினகரன், பாட்டாளி மக்கள் கட்சி நகர செயலாளர். குமார், தமிழக மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளர். குணசேகரன், இந்திய ஜனநாயக கட்சி மாவட்ட தலைவர் பாபாஜி, புதிய நீதி கட்சி நகர செயலாளர். ஹரி, அம்மா மக்கள் முன்னேற்றக் கழக குடியாத்தம் தேர்தல் பொறுப்பாளர். பூபாலன், தமிழ் மாநில பகுஜன் சமாஜ்வாதி மாவட்ட துணை செயலாளர். ரமேஷ் குமார், புரட்சி பாரதம் நகர செயலாளர். கங்காதரன் மற்றும் கழக நிர்வாகிகளும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டனர்.

குடியாத்தம் செய்தியாளர் கே. வி ராஜேந்திரன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!