தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு கூடுதல் பேருந்து இயக்கம்!!

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு ஏப்.21-23ம் தேதி வரை மொத்தம் 11,323 பேருந்துகள் இயக்கம் என போக்குவரத்துத் துறை அறிவிப்பு.

 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு ஏப்.21-23ம் தேதி வரை மொத்தம் 11,323 பேருந்துகள் இயக்கம் என போக்குவரத்துத் துறை அறிவிப்பு

தினசரி இயங்கும் 2,092 பேருந்துகளோடு 6,234 சிறப்பு பேருந்துகள் மூன்று நாட்களுக்கும் சேர்த்து இயக்கப்பட உள்ளது

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!