பள்ளி வாசலில் பானை சின்னத்திற்கு விசிக வேட்பாளர் வாக்கு சேகரித்தார்!!
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ஈத்கா பள்ளி வாசலில் தொழுகை முடித்து வெளியே வந்த இஸ்லாமிய பெருமக்களிடம் அரக்கோணம் தொகுதி வீசிக வேட்பாளர் எழில் க்ரோலின் வாக்கு சேகரித்தார் இதற்காக மனித மக்கள் கட்சி சார்பில் ஏற்பாடு செய்த நகர தலைவர் காசிம்பாய் தலைமை தாங்கினார் மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் முகமது அலி மற்றும் விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட செயலாளர் சந்துரு முன்னிலை வகித்தனர் இந்த வாக்கு சேகரிப்பில் திமுக நகர செயலாளர் ஜோதி நகர் அவைத் தலைவர் துரை சீனிவாசன் எம்சி மற்றும் கண்ணையன் நந்தாதேவிஎம்சி தமிழ்வாணன் சி என் அன்பு எம்சி ஆர்கே விங்கம் அன்புலாரன்ஸ் பூக்கடை அரி ராஜ்குமார் ஜெனீஸ் பழக்கடை தமின் கன்னியப்பன் மூர்த்தி கலைமணி மனிதநேய மக்கள் கட்சி சையத் முகமது ராஜா பாருக் ஜெயிலா பாய் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டு வாக்கு சேகரித்தனர்.
அரக்கோணம் செய்தியாளர் ரவி

கருத்துகள்
கருத்துரையிடுக