காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பட்டியல் இன்று வெளியீடு!!
காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.செல்வப்பெருந்தகை தெரிவிப்பு. திமுக கூட்டணியில் 28 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை இறுதி செய்வது குறித்த காங்கிரஸ் மத்திய தேர்தல் குழு (CEC) கூட்டம் டெல்லியில் நேற்று இரவு நடைபெற்றது.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்
கருத்துரையிடுக