கடைசிநேர பிரச்சாரம்: தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு!!


கடைசிநேர பிரச்சாரம்: தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு!! 

*உதயநிதி, துணை முதல்வர்:* சுறுசுறுப்புக்கும் உழைப்பிற்கும் பேர்போன பெரம்பூர் தொகுதியின் திமுக வேட்பாளர் R.D.சேகர் வேண்டுமா? ஓய்வுக்கும் சோம்பேறித்தனத்திற்கும் பேர்போன வெறும் அட்டக்கத்திகள் வேண்டுமா என்பதை நீங்களே முடிவு பண்ணுங்கள்.திருமாவளவன், விசிக தலைவர்:* தேவாலயங்களை இடிக்கிற, கிறிஸ்தவர்களுக்கு எதிரான மத ரீதியிலான வெறுப்பு அரசியலை பரப்பும் கட்சி பாஜக; அந்தக் கட்சியை தோளில் தூக்கி வளர்க்கும் கட்சி அதிமுக; அந்தக் கட்சிக்கு மறைமுகமாக துணைப் போகிறவர் விஜய். அண்ணாமலை, பாஜக:* திமுக கூட்டணி சிதறுதேங்காய் போல சிதறிக் கிடக்கிறது; விஜய் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற ரூ.4.83 லட்சம் கோடி தேவை; தமிழகத்தின் பட்ஜெட்டே ரூ.4.50 லட்சம் கோடி தான்:

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!