சாத்தான்குளம் காவல் கொலை: முழு தண்டனை விவரம்!!


சாத்தான்குளம் காவல் கொலை: முழு தண்டனை விவரம்:

1) ஆய்வாளர் ஸ்ரீதர் (A1 குற்றவாளி)

இரட்டை மரண தண்டனை, இரண்டு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.84.10 லட்சம் அபராதம்!

2) துணை ஆய்வாளர் பாலகிருஷ்ணன் (A2 குற்றவாளி)

இரட்டை மரண தண்டனை, 7 ஆண்டுகள் சிறை மற்றும் ஓராண்டு சிறை. ரூ.84.10 லட்சம் அபராதம்!

3) துணை ஆய்வாளர் ரகு கணேஷ் (A3 குற்றவாளி) 

இரட்டை மரண தண்டனை, இரண்டு 7 ஆண்டுகள் சிறை, 3 ஆண்டு சிறை மற்றும் ஓராண்டு சிறை. ரூ. 52 லட்சம் அபராதம்!

4) தலைமை காவலர் முருகன் (A4 குற்றவாளி) 

இரட்டை மரண தண்டனை, இரண்டு 7 ஆண்டுகள் சிறை, 3 ஆண்டு மற்றும் ஓராண்டு சிறை. ரூ.50 லட்சம் அபராதம்!

5) காவலர் சாமிதுறை (A5 குற்றவாளி)

இரட்டை மரண தண்டனை 7 ஆண்டுகள் சிறை மற்றும் ஓராண்டு சிறை. ரூ. 2.25 லட்சம் அபராதம்!

6) காவலர் முத்துராஜ் (A6 குற்றவாளி)

இரட்டை மரண தண்டனை 7 ஆண்டுகள் சிறை (2 பிரிவில்), 3 ஆண்டு மற்றும் ஓராண்டு சிறை. ரூ. 32 லட்சம் அபராதம்!

7) காவலர் செல்லதுரை (A7 குற்றவாளி)

இரட்டை மரண தண்டனை 7 ஆண்டுகள் மற்றும் ஓராண்டு சிறைத் தண்டனை.

8) காவலர் தாமஸ் பிரான்சிஸ் (A8 குற்றவாளி) இரட்டை மரண தண்டனை, 7 ஆண்டுகள் சிறை, 3 ஆண்டு மற்றும் ஓராண்டு சிறை. ரூ. 40.46 லட்சம் அபராதம்!

9) காவலர் வெயிலுமுத்து (A9 குற்றவாளி) இரட்டை மரண தண்டனை, 7 ஆண்டுகள் சிறை, மற்றும் ஓராண்டு சிறை

– நீதிபதி முத்துக்குமரன்

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!