ஓய்வுக்காக வெளிநாடுகளுக்கு பறந்த துணைமுதல்வர் உதயநிதி!!


தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நேற்றுடன் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, தமிழகத் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தனது குடும்பத்தினருடன் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். தேர்தல் பணிகளுக்காகக் கடந்த சில வாரங்களாக மாநிலம் முழுவதும் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த அவர், தற்போது வாக்குப்பதிவு முடிந்துள்ள நிலையில் ஒரு சிறிய ஓய்விற்காக வெளிநாடு பயணம் மேற்கொள்கிறார். மே 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள நிலையில், சில நாட்கள் பயணத்தை முடித்துக் கொண்டு அவர் மீண்டும் சென்னை திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்

  1. மீண்டும் நம் தளபதி, ஏழை எளிய, மக்களை காப்பாற்ற 234, வின் தமிழ் நாடு வெல்லட்டும்,

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!