"பாசிச சக்திகளுக்கு எதிரான எங்களது போராட்டம் தொடரும்" -முதலமைச்சர் ஸ்டாலின்!!


போராட்டம் தொடரும்

 “திமுக கூட்டணி 200+ இடங்களில் வெற்றி பெறும். அரசின் மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர்.

மாநில உரிமைகள், கூட்டாட்சி தத்துவத்தில் சமரசம் செய்து கொள்ளும் பேச்சுக்கே இடமில்லை. எந்த அழுத்தத்துக்கும் தமிழ்நாடு ஒருபோதும் அடிபணியாது.

பாசிச சக்திகளுக்கு எதிரான எங்களது போராட்டம் தொடரும்”

-ஆங்கில நாளிதழுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி


தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!