அதிமுக கூட்டணிக்கு எதிராக திமுக கூட்டணி இறுதிப் பிரச்சாரம்!!
அதிமுக கூட்டணிக்கு எதிராக திமுக கூட்டணி இறுதிப் பிரச்சாரம்:
மு.க.ஸ்டாலின்: தொகுதி மறுவரையறையில் பிரதமர் மோடி அரசுக்கு மிகப்பெரிய அடி விழுந்துள்ளது; பாஜகவின் ஜென்ம விரோதி கெஜ்ரிவால்; எந்த அச்சுறுத்தலுக்கும் அஞ்சாதவர்; தமிழக அரசின் புதுமைப் பெண் திட்டத்தை இங்கு தொடங்கி வைத்தவர் கெஜ்ரிவால்.
திருமாவளவன்: எம்ஜிஆர் காலத்து அதிமுக இல்லை என்பதை அதிமுக தொண்டர்கள் புரிந்து கொள்ள வேண்டும்; அதிமுக ஆட்சிக்கு வந்தால் மோடி வித்தைதான் நிகழும்! மோடி வித்தை என்பது மாநில கட்சிகளை அழிப்பது; அதிமுக அழிக்கப்படும்; நிதிஷை கட்டாயப்படுத்தி எம்பியாக்கி விட்டு இப்போது பாஜக ஆட்சி பீகாரில் நடக்கிறது.
கமல்ஹாசன்: நான் கனவு கண்ட கல்வித் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்துகிறார் அமைச்சர் அன்பில் மகேஸ். தமிழக நிதியை நிறுத்தி இந்தியை திணிக்க முயலும் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானின் செயலை வியாபாரிகூட செய்யமாட்டார்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.


கருத்துகள்
கருத்துரையிடுக