மதுரையில் பிடி ஆருக்கும் ,சுந்தர் சிக்கும் இடையே நடக்கும் வார்த்தை போர்!!
மதுரை : மதுரை தொகுதியில் திமுக வேட்பாளர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜருக்கும் அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர் சுந்தர்சி அவர்களுக்கும் கடந்த சில நாட்களாக வார்த்தையை போர் நிகழ்ந்து வருகிறது
பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் என்ன எம் ஜி ஆரா என்று சுந்தர் சி கூறினார்!
மதுரை மத்திய தொகுதி மக்கள் பி டி ஆர் பழனிவேல் ராஜனின் மத்திய தொகுதிக்கு பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் செய்த நலத்திட்ட உதவிகளை நினைவு கொண்டு அவர்களின் பாரம்பரியத்தை கூறி வருகிறார்கள் மதுரைவாசிகள்
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.


கருத்துகள்
கருத்துரையிடுக