மதுரை : முதல்முறை வாக்களித்த மகிழ்ச்சியில் இளைஞர்கள்!!
தமிழ்நாட்டில் 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது
மதுரை பாண்டி பஜார் பகுதியில் உள்ள எம்.சி மேல்நிலைப் பள்ளியில் முதல் முறையாக வாக்களித்த இளம் வாக்காளர்கள் தங்கள் ஜனநாயக கடமை ஆற்றிய பிறகு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக