நடிகர் விஷால் ஜனநாயக கடமையை ஆற்றினார்!!
அனைவரும் வாக்களிக்க வேண்டும். அடுத்த 5 ஆண்டுகள் ஆளப்போகிறவர்களை நாம் சரியாக தேர்வு செய்ய வேண்டும். தற்போது உள்ள அரசியல்வாதிகள் சரியாக தங்களது பணிகளை செய்யாததால்தான் நடிகர்கள் அரசியலுக்கு வருகிறார்கள். வரும் காலத்தில் அரசியலில் எனது பங்கு இருக்கும்!"
-நடிகர் விஷால்!
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.


கருத்துகள்
கருத்துரையிடுக