தவெக மீது புகார் அளிக்கவுள்ளதாக அகிம்சா சோசியலிஸ்ட் கட்சி நிறுவனர் காந்திவாதி ரமேஷ் பேட்டி!!
தமிழக மக்களுக்கு தனித்துவ அடையாள அட்டை குறித்து தவெக தலைவர் நடிகர் விஜய் தனது தேர்தல் அறிக்கையை காப்பியடித்து வெளியிட்டுள்ளதாக நாமக்கல் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அகிம்சா சோசியலிஸ்ட் கட்சி நிறுவனரும் வேட்பாளருமான காந்திவாதி ரமேஷ் ஆதாரத்துடன் பேட்டி அளித்தார் இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்க போவதாக தெரிவித்துள்ளார்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக