ஜேம்ஸ் வசந்தனின் கார் கண்ணாடி உடைத்ததில் அரசியல் இல்லை!!
இசையமைப்பாளர். ஜேம்ஸ் வசந்தன் கார் கண்ணாடி உடைக்கப்பட்டதில் அரசியல் இல்லை.
உணவகம் அருகில் உள்ள வீட்டின் வாசலில் ஜேம்ஸ் வசந்தன் காரை நிறுத்தியுள்ளார்;
வீட்டின் உரிமையாளர் கார் கண்ணாடியை உடைத்தது. விசாரணையில் அம்பலம்!
பெண் ஒருவர் வீட்டுக்குள் செல்ல முடியாததால் ஜேம்ஸ் வசந்தனின் கார் கண்ணாடியை உடைத்துள்ளார்.
- திருவான்மியூர் காவல்துறை!
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக