குடியாத்தத்தில் அனைத்திந்திய அண்ணா திமுக வேட்பாளர் அனல் பறக்கும் சூறாவளி வாக்கு சேகரிப்பு!!


வேலூர் மாவட்டம் குடியாத்தம் சட்டமன்றத் ,( தனி ) தொகுதி அனைத்திந்திய அண்ணா திமுக வெற்றி வேட்பாளர் ஜி பரிதா புருஷோத்தமன் அவர்கள் இன்று காலை ஏழு மணி அளவில் உழவர் சந்தை பகுதியில் வியாபாரிகள் பொதுமக்களிடம் வாக்குகள் சேகரித்தார். பின்பு தரணம்பேட்டை பிச்சனூர் பேட்டை புது பேட்டை அம்பாபுரம் ஆகிய பகுதிகளில் மேளதாளத்துடன் வாக்குகள் சேகரித்தார் இதில் செல்லும் இடமெல்லாம் பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பளித்தனர் இதில் 11 வது வார்டு தேரடி தெருவில் முன்னாள் நகர மன்ற துணை தலைவர் எஸ் டி மோகன்ராஜ் அவர்கள் வேட்பாளருக்கு மலர் கிரீடம் அணிவித்து வெள்ளி வேல் பரிசாக அளித்தார்.

இந்நிகழ்ச்சிகள் நகர கழக செயலாளர் ஜே கே என் பழனி. மாவட்ட கழக துணை செயலாளர் . கஸ்பா ஆர் மூர்த்தி நகர மன்றத் துணைத் தலைவர் பூங்கொடி மூர்த்தி முன்னாள் நகர மன்ற தலைவர் அமுதா சிவப்பிரகாசம். நகரக் கழக துணை செயலாளர்கள் வி இ கருணா. ஏ ரவிச்சந்திரன் எலக்ட்ரிக் கருணா மெடிக்கல் சரவணன் கோல்ட் குமரன் வழக்கறிஞர் வினோத்குமார் வி டி சுரேஷ் ஆர் செல்வம் கேவி ராஜேந்திரன் ஜே பாஸ்கர்  கோனி ராமமூர்த்தி. கூட்டணி கட்சி நிர்வாகிகளாத.மா.க கே எம் ஜி ராஜேந்திரன் அருணோதயம் தீனன்பாஜக ஜெகன். சாய் ஆனந்த் ஸ்ரீகாந்த் ஸ்ரீதேவி ஜோதி ரேகா பாமக முன்னாள் நகர மன்ற உறுப்பினர்கள் உதயகுமார் விஜயகுமார் புதிய நீதி கட்சி மண்டல செயலாளர் சரவணன் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர். 

குடியாத்தம் செய்தியாளர் கே. வி. ராஜேந்திரன்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!