பாளையங்கோட்டையில் திருமணம் முடிந்த கையுடன் மணமாலையுடன் வாக்குப்பதிவு செய்ய வந்த மணமக்கள்!!
திருநெல்வேலி பாளையங்கோட்டையில் உள்ள இக்னேசியஸ் கான்வென்டில் திருமணம் முடிந்த கையுடன் மணமாலையுடன் வாக்குப்பதிவு செய்ய வந்த மணமக்கள்.
நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி பெரும்பத்து வாக்குச்சாவடியில் இது வரை எந்த ஒரு வாக்கும் பதிவாகவில்லை.
ஏற்கனவே தேர்தல் புறக்கணிப்பு அறிவிப்பு விடுத்து இருந்தனர்
இரட்டைக் கொலைக்கு நீதி கேட்டு புறக்கணிப்பு.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக