சிப்காட் தொழில் நிறுவன நிர்வாகிகளிடம் ஆர் காந்தி வாக்கு சேகரித்தார்!!


இராணிப்பேட்டை SIPCOT தனியார் திருமண மண்டபத்தில் தொழிற்பேட்டையில் செயல்படும் அனைத்து தொழில் நிறுவனங்களின் உறுப்பினர்களிடம் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின்  இராணிப்பேட்டை தொகுதியின் வெற்றி வேட்பாளர் இராணிப்பேட்டை மாவட்ட கழக செயலாளர் ஆர்.காந்தி.அவர்கள்கலந்து கொண்டு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தார். 

இதில் தொழிலதிபர் PRC.ரமேஷ், அனைத்து கம்பெனி உரிமையாளர்கள் மற்றும் மாவட்ட மாணவரணி, அமைப்பாளர் எஸ்.வினோத்.MC உடனிருந்தார்கள். 

ராணிப்பேட்டை செய்தியாளர் சிவக்குமார்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!