குடியாத்தம் அருள்மிகு கருப்பளீஸ்வரர் ஆலய சித்திரை தேர்.திருவிழா!!


வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருள்மிகு கருப்பளீஸ்வரர் ஆலய சித்திரை தேர்.திருவிழா இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது.மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் நடைபெற்ற அலங்கரிக்கப்பட்ட தேரில் முக்கிய வீதிகளில் பவனி வந்தது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு உப்பு மிளகை அளித்து நேர்த்திக் கடனை செய்தார்கள் 

இந்நிகழ்ச்சிகள் நகர மன்ற தலைவர் எஸ் சௌந்தர்ராஜன் கல்வியாளர் கே எம் ஜி ராஜேந்திரன் ஜே கே என் பழனி முன்னாள் அரசு வழக்கறிஞர் கே எம் பூபதி. எம் எஸ் அமர்நாத் நகர மன்ற உறுப்பினர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் தேரை வடம் பிடித்து துவக்கி வைத்தனர் இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்கள். 

குடியாத்தம் செய்தியாளர்கேவி ராஜேந்திரன்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!