அரக்கோணத்தில் வழக்கறிஞர்களிடம் வாக்கு சேகரித்தார்! திமுக கூட்டணி விசிக வேட்பாளர் வழக்கறிஞர். எழில் கரோலின்!!

ராணிப்பேட்டை மாவட்டம்,அரக்கோணம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வழக்கறிஞர்களிடம் திமுக கூட்டணி விசிக வேட்பாளர் வழக்கறிஞர். எழில் கரோலின் வாக்கு சேகரித்தார். அப்பொழுது அவரை திமுக அணி நீதிமன்ற வழக்கறிஞர்களின் அமைப்பாளர். கே. வரதராஜன் தலைமையில் விசிக மண்டல செயலாளர் வழக்கறிஞர். தமிழ்மாறன் முன்னிலையில் பார் அசோஸிசன் தலைவர். வீரராகவன் மூத்த வழக்கறிஞர். கண்ணையன், நேரு ,சுரேஷ், லோகாபிராமன், குமரகுரு, பாபு, ஜானகிராமன், ராமமூர்த்தி, ஆனந்த் அருகில்பாடி. ரவி உள்ளிட்ட பலரும் வரவேற்பு அளித்து முழுஆதரவு தெரிவித்தனர்.

அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!