திராவிட மாடல் சூப்பர் ஃபாஸ்ட் எஞ்சின் சூப்பர் ஸ்டாரான தேர்தல் அறிக்கையோடு வந்துள்ளது! முதல்வர். மு. க. ஸ்டாலின் பேச்சு!!

டபுள் எஞ்சின் டப்பா எஞ்சினை வீழ்த்தி திராவிட மாடல் சூப்பர் ஃபாஸ்ட் எஞ்சின் சூப்பர் ஸ்டாரான தேர்தல் அறிக்கையோடு வந்துள்ளது!

இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்தில் சொல்வது போல, மணிக்கொரு முறை தான் ஒரு மங்குனி என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி

ஒரு தொகுதியில் கூட வெற்றிபெற வைக்கவில்லை என்ற விரக்தியில், தமிழ்நாட்டை பழிவாங்குகிறது பாஜக..

புதிய திட்டங்களை நிறைவேற்றி சாதனைகளை செய்வதுதான் திராவிட மாடல் ஆட்சி. ஆனால் மக்களுக்கு வேதனைகளையும், சோதனைகளையும் தந்ததுதான் அதிமுக ஆட்சி.

மக்களவைத் தேர்தலில் ஒரு தொகுதியில் கூட வெற்றிபெற வைக்கவில்லை என்ற விரக்தியில், இன்றுவரை தமிழ்நாட்டை பழிவாங்கிக் கொண்டிருப்பதுதான் பாஜக ஆட்சி”

புலனாய்வுப் புலி என நினைத்து காமெடி செய்கிறார் இபிஎஸ்" 

-கரூர் பரப்புரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!