தவெகவினர் திட்டம் குறித்து புகார்..தேர்தல் ஆணையம் எச்சரிக்கை!!
லைப்ப தொலச்சிடாதீங்க.. வாக்களிப்பதை படம் பிடித்து விதிகளை மீறி சமூக வலைதளங்களில் பதிவிட்டு பிரச்சாரம் செய்ய தவெகவினர் திட்டம் என தேர்தல் ஆணையத்திடம் புகார். அவ்வாறு படம் பிடித்து பதிவிட்டால், சம்மந்தப்பட்டவரின் சமூக வலைதள கணக்கு முடக்கப்பட்டு, 3 மாதங்கள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் எனத் தேர்தல் ஆணையம் எச்சரிக்கை
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்
கருத்துரையிடுக