சாதகமான தொகுதி கோரி காத்திருந்த அண்ணாமலைக்கு சீட் மறுத்த பாஜக!!
சீட் மறுப்பு சாதகமான தொகுதி ஒதுக்காததால் அதிருப்தியில் இருப்பதாக கூறப்பட்ட அண்ணாமலையின் பெயர் பாஜகவின் வேட்பாளர் பட்டியலில் இல்லை வேறு தொகுதிகளில் போட்டியிட மாட்டேன் என தலைமையிடம் அவர் உறுதியாக கூறிவிட்டதாக தகவல் வெளியாகின.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்
கருத்துரையிடுக