குடியாத்தம் சட்டமன்ற தொகுதி பொது தேர்தலில் சுயேட்சி வேட்பாளர் மனு தாக்கல்!!

வேலூர் மாவட்டம், குடியாத்தம் 46 ., தனி தொகுதி சட்டமன்ற பொது தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக. வேலூர் மாவட்டம், தொரப்பாடியை சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர். சுப்பிரமணி  வயது 82.என்பவர் வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் அலுவலர். சுபலட்சுமி இடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். இவர் ஏற்கனவே 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலிலும் அதையடுத்து. காஞ்சிபுரம் ஒட்ட. பிராடாம். விக்கிரவாண்டி கே.வி குப்பம் ஆகிய பகுதியில் ஏற்கனவே மனு தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

உடன் உதவி தேர்தல் அலுவலர் சந்தோஷ் பேர்ணாம்பட்டு வட்டாட்சியர். ராஜ்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!