தமிழக உள்துறை செயலாளர் தீரஜ் குமாரை மாற்றி தேர்தல் தமிழகம் உத்தரவு!!


புதிய உள்துறை செயலாளராக மணிவாசன் ஐஏஎஸ் நியமனம்.தமிழகத்தின் தலைமைச் செயலாளர் டிஜிபி லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி என பல அதிகாரிகளை தேர்தல் ஆணையம் மாற்றி இருந்த நிலையில் தற்போது உள்துறை செயலாளரையும் மாற்றி உத்தரவு..

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!