செல்போனில் ஜனநாயகன் படம் வந்தால் டெலீட் செய்யுங்கள் - கேவிஎன்!!
விஜயின் ஜனநாயகன் படம் சட்டவிரோதமாக இணையதளங்களில் முழுமையாக வெளியாகியுள்ளது - கேவிஎன் புரடக்சன்ஸ் மர்ம நபர்கள் சிலர் ஜனநாயகன் படத்தை பதிவிறக்கம் செய்து அதிக அளவில் பகிர்ந்து வருவது கண்டுபிடிக்கப்பட்டது - கேவிஎன் புரடக்சன்ஸ் ஜனநாயகன் படத்தை பதிவிறக்கம் செய்பவர்கள் மற்றும் பகிர்வோர் மீது கிரிமினல் நடவடிக்கை - கேவிஎன் புரடக்சன்ஸ்
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி


கருத்துகள்
கருத்துரையிடுக