திருப்பரங்குன்றத்தில் நடைபெற்ற தேரோட்டம்!!
மதுரை : அறுபடை முருகனின் முதல் படை வீடான திருப்பரங்குன்றத்தில் தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
திருத்தேரில் சிறப்பு அலங்காரத்துடன் முருகன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார் . வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்ற விண்ணை பிளக்கும் கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றார்கள் இதில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டார்கள்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக