தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிகளில் இன்று முதல் தளர்வு!!
தமிழகத்தில் வாக்குப்பதிவு நிறைவை அடுத்து, தேர்தல் நன்னடத்தை விதிகளில் தளர்வு.
பறக்கும் படைகள், நிலையான கண்காணிப்புக் குழு திரும்பப் பெறப்பட்டன.
அனைத்து பூத்களிலும் பதிவான வாக்கு விபரங்களை தேர்தல் பார்வையாளர்கள் இன்று சரிபார்ப்பார்கள்.
இதில் குளறுபடி கண்டறியப்பட்டால் அந்த பூத்தில் மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையத்திற்கு பரிந்துரை செய்யப்படும்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக