திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் செயல்வீரர்கள் கூட்டம்!!

புதுக்கோட்டை மாவட்டம், புதுக்கோட்டை    பெரியண்ணன் மாளிகையில் திமுக கழக அலுவலகத்தில் நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில் மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் திருமயம் தொகுதி திமுக கழக வெற்றி வேட்பாளர்.   எஸ்.ரகுபதி அவர்கள் ஆலங்குடி சட்டமன்ற தொகுதி திமுக கழக  வேட்பாளர். சிவ.வீ. மெய்யநாதன் அவர்கள் புதுக்கோட்டை வடக்கு மாவட்ட செயலாளர். விராலிமலை திமுக கழக  வேட்பாளர். கே. கே. செல்ல பாண்டியன் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர். வை. முத்துராஜா அவர்கள் கந்தர்வகோட்டை கூட்டணி கட்சி வேட்பாளர். தோழர். சின்னத்துரை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்.  கவிச்சுடர் கவிதை. பித்தன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் தோழமைக் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!