ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதி திமுக சார்பில் ஒன்றிய பா.ஜ.க அரசை கண்டித்து, கருப்பு கொடியேற்றி மசோதா நகலை தீயிட்டு கண்டன போராட்டம்!!

தேனி மாவட்டம்,தொகுதி'மறுவரையறை' என்ற சட்டத்திருத்தத்தின் மூலம்,  தமிழ்நாட்டின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தைக் குறைக்கும் ஒன்றிய பா.ஜ.க  அரசை கண்டித்து, தமிழ்நாட்டின் குரலை நசுக்கும் இந்த கருப்புச்  சட்டத்திற்கு எதிராக ஒட்டுமொத்த தமிழ்நாடும் கிளர்ந்தெழுகிறது!அந்தவகையில். தேனி தெற்கு மாவட்டம், ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதி திமுக சார்பில் கருப்பு கொடியேற்றி மசோதா நகலை தீயிட்டு  கண்டன போராட்டம் நடத்தினர்.

நமது  மாநிலத்தின் உரிமையைப் பறிக்க 'மறுவரையறை' என்ற சட்டத்திருத்தத்தின் மூலம்,  தமிழ்நாட்டின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தைக் குறைக்கும் ஒன்றிய பா.ஜ.க  அரசு கண்டித்து, தமிழ்நாட்டின் குரலை நசுக்கும் இந்த கருப்புச்  சட்டத்திற்கு எதிராக ஒட்டுமொத்த தமிழ்நாடும் கிளர்ந்தெழுகிறது அந்தவகையில். தேனி தெற்கு மாவட்டம், ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதி சார்பில் கருப்பு கொடியேற்றி மசோதா நகலை தீயிட்டு  கண்டனத்தை தெரிவித்தனர். 

தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்!

ஆண்டிபட்டி செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!