அருண் பிரதரிஸ் தலைமையில் கீழ்குப்பம் கிராமத்தில் வீடுவீடாக பானை சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பு!!
அரக்கோணம் சட்டமன்றத் தொகுதி திமுக கூட்டணி விடுதலை சிறுத்தை கட்சி வெற்றி வேட்பாளருக்காக திமுக கூட்டணி கட்சியினர் ஆங்காங்கே குழு அமைத்து வாக்கு சேகரித்து வருகின்றனர் அந்த வகையில் அரக்கோணம் ஒன்றியம் கீழ்குப்பம் ஊராட்சிக்குட்பட்ட இந்திரா நகர், அம்மன் கோயில் தெரு, மேட்டு நகர் மற்றும் அனைத்து பகுதிகளில் ஒரே நாளில் ஒன்றிய துணை செயலாளர் அருண் பிரதர்ஸ் தலைமையில் இளைஞர்கள் தாய்மார்கள் கொண்ட குழுவினர் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் அரக்கோ ணம் சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் வழக்கறிஞர் . எழில்கரோலின் அவர்களுக்கு பானை சின்னத்தில் வாக்கு அளிக்கும்படி வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தனர்.
அரக்கோணம் செய்தியாளர் ரவி

கருத்துகள்
கருத்துரையிடுக