வாக்களிக்கும் உரிமை, அரசியலமைப்பு ரீதியானது மட்டுமல்ல, உணர்வுப்பூர்வமானதும் கூட - உச்ச நீதிமன்றம்!!
“இந்தியாவில் பிறந்த ஒருவருக்கு வாக்காளர் பட்டியலில் இடம் பெறவும், வாக்களிக்கவும் உரிமை உண்டு.
நீங்கள் பிறந்த நாட்டில் வாக்களிக்கும் உரிமை என்பது அரசியலமைப்பு ரீதியானது மட்டுமல்ல, உணர்வுப்பூர்வமானதும் கூட
ஜனநாயக முறையில் அரசைத் தேர்ந்தெடுப்பதற்கான நடைமுறையில் இருப்பதுதான், தேசப்பற்றின் வெளிப்பாடாகும்”
SIR தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய கந்த் அமர்வு கருத்து
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக