பாமக கொடியை பயன்படுத்துவதா? ராமதாஸ் தரப்பு வேட்பாளருக்கு அன்புமணி தரப்பினர் எதிர்ப்பு!!
மோதலால் பரபரப்பு வந்தவாசியில் ராமதாஸ் தரப்பு வேட்பாளர் பாமகவின் கொடியை பயன்படுத்துவதற்கு அன்புமணி தரப்பினர் எதிர்ப்பு தெரிவிப்பு; இரு தரப்பினர் இடையே கடும் வாக்குவாதம். வேட்பாளர் முரளி சங்கர் அணிந்திருந்த பாமக துண்டை அவர்கள் எடுத்தனர்; போலீசார் இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்
கருத்துரையிடுக