சென்னை வரும் பிரதமர் மோடி, இந்த முறையும் கூட்டணிக் கட்சி தலைவர்களை சந்திக்க வாய்ப்பில்லை என தகவல்!!


சென்னை வரும் பிரதமர் மோடி, இந்த முறையும் கூட்டணிக் கட்சி தலைவர்களை சந்திக்க வாய்ப்பில்லை என தகவல் வெளியாகியுள்ளது. எடப்பாடி பழனிசாமி, டிடிவி, அன்புமணி ஆகியோர் பிரதமர் மோடியை சந்திக்கும் திட்டமில்லை. புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலை ஒட்டி பிரதமர் மோடி இன்று பரப்புரை மேற்கொள்கிறார். புதுச்சேரி பொதுக்கூட்டத்தை முடித்துவிட்டு சென்னை தனியார் நட்சத்திர விடுதியில் தங்குகிறார். சென்னையில் தங்கினாலும் என்.டி.ஏ. கூட்டணிக் கட்சித் தலைவர்களை பிரதமர் சந்திக்க வாய்ப்பில்லை எனத் தகவல். பிரதமர் மோடி முழுக்க முழுக்க பாஜக நிர்வாகிகளுடன் மட்டுமே ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். 

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!